Showing posts with label Rhymes for kids (Tamil). Show all posts
Showing posts with label Rhymes for kids (Tamil). Show all posts

Saturday, December 7, 2013

வரம் தருவாய் பராசக்தி (Prayer)










விரிந்த பார்வை
ஆழ்ந்த அறிவு
உயர்ந்த எண்ணம்;

இவை மூன்றும் ஒருசேர,
 எனக்கருள்வாய் பராசக்தி.

Note: This is a self composed prayer for me and my daughter. Do not just read this. Read this with emotion. Let the animal in you and your kid come out and roar.

கண்ணே கண்ணே (தாலாட்டு பாட்டு)

கண்ணே கண்ணே
எந்தன் கண்ணே

பெண்ணே பெண்ணே
என் வீட்டுப்பெண்ணே

முத்தே முத்தே
ஆழ்கடல் முத்தே

சொத்தே சொத்தே
இந்திரன் சொத்தே

ஒளியே ஒளியே
சூரிய ஒளியே

கனியே கனியே
மாவெனும் கனியே

சுவையே சுவையே
தேனினும் சுவையே

மலரே மலரே
தாமரை மலரே

நிறமே நிறமே
பச்சை நிறமே

அழகே அழகே
என் தாயினும் அழகே

மொழியே மொழியே
தமிழெனும் மொழியே

தமிழே தமிழே
என் பாரதி தமிழே.

Note: This is a self composed lullaby for my daughter. Do not just read this. Sing this in your own tune. Dance with your kid. Be a grown up kid.