Showing posts with label podcast(tamil). Show all posts
Showing posts with label podcast(tamil). Show all posts

Thursday, July 17, 2014

மாற்றுத்திரனாளிகள் உலா வரும் வீதி, சாத்தியமா?

நமக்கே இங்க நடக்க நடைபாதை இல்லை, இதில் மாற்றுத்திரனாளிகளை பற்றி கவலை பட முடியுமா சார்? நமக்காவது உடைந்த குறைந்த நடைபாதை இருக்கு. அவங்களுக்கு அது கூட இல்லையே. அவங்களுக்கு சாலையை சரி பண்ணி கொடுங்க, நமக்கு தானாகவே நல்ல சாலை கிடைக்கும். அமெரிக்க பயண சிந்தனை வரிசையில் இன்னொரு ஒலிப்பதிவு இதோ. பேசுவோமா?