எந்தன் கண்ணே
பெண்ணே
பெண்ணே
என்
வீட்டுப்பெண்ணே
முத்தே
முத்தே
ஆழ்கடல்
முத்தே
சொத்தே
சொத்தே
இந்திரன்
சொத்தே
ஒளியே ஒளியே
சூரிய ஒளியே
கனியே கனியே
மாவெனும்
கனியே
சுவையே
சுவையே
தேனினும்
சுவையே
மலரே மலரே
தாமரை மலரே
நிறமே நிறமே
பச்சை நிறமே
அழகே அழகே
என் தாயினும்
அழகே
மொழியே
மொழியே
தமிழெனும்
மொழியே
தமிழே தமிழே
என் பாரதி
தமிழே.
No comments:
Post a Comment